Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த போகும் கீர்த்தி ஷெட்டி.வைரலாகும் தகவல்

Actress Krithi Shetty Pair With Jayam Ravi

தெலுங்கு திரை உலகில் வெளியான உப்பெண்ணா, தி வாரியர் என்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கீர்த்தி ஷெட்டி.

மேலும் இவர் தமிழில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். ‌‌ இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா வெளியேறிய நிலையில் கீர்த்தி ஷெட்டியும் வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

மிஷ்கினின் உதவி இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கும் இந்த படம் நூறு கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Actress Krithi Shetty Pair With Jayam Ravi
Actress Krithi Shetty Pair With Jayam Ravi