தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் லாஸ்லியா மரியநேசன்.
இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்தது தொடர்ந்து தமிழில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தர்சனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாகி வரும் லாஸ்லியா சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட தொடங்கி உள்ளார். அந்த வகையில் தற்போது இருக்கும் அளவுக்கு குட்டையான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram