Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கிறங்க வைத்த இரண்டு நடிகைகள்.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

Actress malavika and yashika latest photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்கள் வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டாக இருக்கும் கருப்பு நிற உடையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் இவருக்கு போட்டியாக நடிகை யாஷிகா ஆனந்த்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.