தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தவர் மாளவிகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வந்தார். குறிப்பாக வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
