தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
குறிப்பாக இவர் நாடகமாடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த பாடல்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதவைகளாக இருந்து வருகின்றன.
தற்போது 42 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் வகையில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram