Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாறன் படத்தில் நடிக்க இவர்தான் காரணம்… மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்

Actress Malavika Mohanan About Dhanush

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் பற்றி மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் பேசிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று கூறியுள்ளார். கார்த்திக் நரேனிடம் தாரா கேரக்டருக்கு மாளவிகா கரெக்டாக இருப்பார் என அவர் தான் என்னை சிபாரிசு செய்திருக்கிறார். ஒரு மாஸ்டர் மாதிரி நடிப்பு கிளாஸ் எடுத்தார் தனுஷ் என கூறியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் பலர் தனுஷை கிண்டலடித்து வருகின்றனர்.

Actress Malavika Mohanan About Dhanush
Actress Malavika Mohanan About Dhanush