Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் மாளவிகா மோகனன்..வைரலாகும் வீடியோ

actress malavika mohanan about thangalan movie

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் பேட்டை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

அடுத்து தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது சியான் விக்ரமுடன் இணைந்து பா ரஞ்சித் இயக்கம் தங்கலான் படத்தின் நடித்த உள்ளார். இந்த படம் பிடித்த வீடியோவை வெளியிட்டு இதுவரை இல்லாத வித்தியாசமான வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் பல வாழ்த்துக்கூறி வந்தாலும் சிலர் இதுவரைக்கும் 5 அல்லது 6 படங்களில் தானே நடிச்சிருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.