தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்டை படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களைத் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது முதுகு மட்டுமே காட்டி காத்து வாங்கும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
🤍🖤🤍 pic.twitter.com/GQCpLXSpKo
— Malavika Mohanan (@MalavikaM_) June 14, 2023