Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் எடை கூடி குண்டான மஞ்சிமா மோகன்.. வெளியான ஷாக் புகைப்படம்

Actress Manjima Mohan in Latest Photo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம், சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கவுதம் கார்த்திக்கை இவர் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை மஞ்சிமா மோகன் சமீபத்தில் மறுத்து இருந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகை மஞ்சிமா மோகன் சமீபகாலமாகவே தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார். இதன் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. ‌

 

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)