Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை மேகா ஆகாஷை திருமணம் செய்து கொள்ளப் போவது இவரா? வைரலாகும் தகவல்

actress-megha-akash-marriage update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜாவாக தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் இவருக்கும் பிரபல அரசியல்வாதி மகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ தொடங்கி உள்ளது.

இதனால் பலரும் யார் அந்த மாப்பிள்ளை என கேள்வி எழுப்பி வருகின்றனர். பரவி வரும் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது குறித்து மேகா ஆகாஷ் விளக்கம் அளித்தால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

actress-megha-akash-marriage update

actress-megha-akash-marriage update