தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் சகோதரியான இவர் பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 49 வயதாகிறது. பிறந்த பதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இப்படியான நிலையில் நக்மா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் எனக்கும் கல்யாணம், குழந்தை என வாழ வேண்டும் என்று ஆசை என தெரிவித்துள்ளார். இனியாவது நடக்குதான்னு பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.