Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை நந்திதா ஸ்வேதா புகைப்படம் வைரல்

actress nandhitha swetha latest photoshoot

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. தமிழில் பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக அவ்வபோது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கைகளையும் தூக்கி தனது இடுப்பு மடிப்பை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.