Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகவும் நடிகை நந்திதா ஸ்வேதா வீடியோ

Actress Nanditaswetha hot video viral

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நந்திதா. தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக தமிழில் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்வேதா தற்போது தனது பட வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி வெளியிட்டிருக்கும் அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.