Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க! நடிகை நதியாவின் லேட்டஸ்ட் லுக்!

நடிகை நதியா என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் தான்.

ஜெயம் ரவிக்கு அம்மாவாக கல்லூரி பேராசிரியையாக நடித்திருந்தா. ஆனால் ஹீரோயினாக பல படங்களில் தமிழ் சினிமாவில் நடித்திருப்பதை 90 கிட்ஸ் நன்கு அறிவார்கள்.

குறிப்பிட்ட சில படங்களிலும். விளம்பரங்களிலும் நடித்து வரும் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்புகைப்படங்களையும் பார்த்திருப்பீர்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பிரபலங்களை அதிகமாக வெளியில் பார்க்கமுடிவதில்லை. இந்நிலையில் நடிகை ராதிகாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் நடிகை நதியா கலந்துகொண்டு வாழ்த்தினார்.