Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்து குறித்து வெளியான சர்ச்சைக்கு பதில் அளித்த நயன்தாரா

Actress nayanthara-about-divorce-controversy

தமிழ் சினிமா நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார். இவர் இயக்குனர் விக்னேஷ் அவனை ஏழு வருடங்களாக காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த ஓரிரு மாதங்களின் இரட்டை குழந்தைக்கு அப்பா அம்மாவாகி இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. பிறகு நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் கடந்த சில தினங்களாகவே விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து பெற போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு நயன்தாரா பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் நம்மை பிடிக்காதவர்கள் என்ன சிலர் இருப்பார்கள் அவர்கள் நம்மை பற்றி ஏதாவது எழுதத் தான் செய்வார்கள். என்னைப் பற்றியும் தவறாக எழுதுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது என்பதை பார்த்து வருத்தப்படுகிறேன். என்னைப் பற்றி எழுதுவதை பற்றி எல்லாம் பார்த்து இருக்கேன், கேட்டு இருக்கேன். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை என தெரிவித்துள்ளார்.

Actress nayanthara-about-divorce-controversy
Actress nayanthara-about-divorce-controversy