Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

actress nivedha pethuraj latest photos

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ். இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ரசிகர்களின் மதியில் பிரபலமான இவர் தொடர்ந்து திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது எடுத்திருந்த புதிய கவர்ச்சி புகைப்படத்தை தனது இணையதளத்தில் லீக் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.