Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடைக்கு மேல் உடை இணையத்தை கலக்கும் பூஜா ஹெக்டே.!!

actress pooja hegde latest photos in car

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹேக்டே. தமிழில் மிஸ்டின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து பல வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் தமிழில் பூஜா ஹேக்டே நடித்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். இருந்த போதிலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் பூஜா.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற டைட்டான உடையில் காரில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)