தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக நல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பூனம் பாஜ்வா.
தமிழ் மட்டுமின்றி பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் போகஸில் பயங்கர கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram