Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிளாமர் உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா..!!

Actress Poonam Bajwa in Glamour Photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக நடிக்க தொடங்கிய இவர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.

தற்போது வரை சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார். அந்த வகையில் தற்போது முண்டா பனியன் மோசமான கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பூனம் பாஜ்வாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.