Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குட்டைப் பாவாடையில் படிக்கட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக படங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாதால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும்படி குட்டைப் பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பூனம் பாஜ்வாவின் அழகை வர்ணித்து வருகின்றனர். வாய்ப்பில்லாமல் போனதால் எடை கூடி போன பூனம் பாஜ்வா தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.

இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்