Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னம்மா பேண்டே இல்லாம நிக்கிற.. தம்மாத்துண்டு உடையில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் – இதோ பாருங்க

பேண்ட்டே இல்லாமல் தம்மாத்துண்டு உடையில் போணம் பஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு குட்டையான உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் என்னமா பேண்ட்டே இல்லாமல் நிக்கிற?? மூணு வயசுல போட்ட டிரஸ்ஸா இது என கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.

View this post on Instagram

🌤️✨🌈💞🌼 #mondaymorningmagic#

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on