தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வரும். அந்த வகையில் அவர் தற்பொழுது ஸ்பைசி & சுகர் லுக்கில் எடுக்கப்பட்டிருக்கும் ஸ்டைலிஷ் ஆன லேட்டஸ்ட் புகைப்படங்கள் பயங்கரமாக இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Sugar and spice ❤️ pic.twitter.com/WATbljkBIm
— Rakul Singh (@Rakulpreet) October 22, 2022