தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கியவர் ரம்பா. தொடை அழகி என ரசிகர்கள் பலரும் கனவு கன்னியாக இவரை கொண்டாடி வந்தனர். பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த ரம்பா வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
மூன்று பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக குடும்ப பெண்ணாக இருந்து வரும் ரம்பாவின் சொத்து மதிப்பு இரண்டு முதல் மூன்று மில்லியன் டாலர் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பிறகு தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்த ரம்பா மீண்டும் அவருடன் சேர்ந்து மூன்றாவது பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
