தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.
தற்போது பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே போது தனது க்ரஷ் சிறப்பு விருந்தினராக வந்துள்ள நாகர்ஜுனா தான் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் இவ்வாறு பேசிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது.
