Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்..! வைரலாகும் புகைப்படம்

actress ramya nambeesan latest photo

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் விஜய் சேதுபதியின் பீட்சா, சேதுபதி போன்ற படங்களின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். இவர் பிரபல நடிகை மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல பாடகியாகவும் இருக்கின்றார்.

இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது ஃபோட்டோஸ் செய்து புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் தற்போது சேலையில் அழகாக எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பேருக்கேற்றார் போல் ரம்யா நம்பீசன் இந்த புடவையில் ரம்யமாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.