தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நஸ்ரியா. வே பிரபல நடிகரான பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகப் போவதாக தெரிவித்து வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்து மேக்கப் இல்லாத போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ராசி கண்ணா நீங்க திரும்ப வந்துட்டீங்க என கமெண்ட் செய்ய ரசிகர்கள் பலரும் நஸ்ரியாவை மீண்டும் சமூக வலைதள பக்கங்களுக்கு வரவேற்று வருகின்றனர்.
View this post on Instagram