Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது விழாவில் ராஷ்மிகா. இணைந்த கலக்கும் கவர்ச்சி ஃபோட்டோ

actress rashmika-mandhana-latest-hot-photos

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் கடந்த மாதம் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதனைத் வெற்றியை தொடர்ந்து பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சமீபத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் ஜீ சினிமா விருது நிகழ்ச்சியில் உச்சகட்ட கவர்ச்சி நிறைந்த கருப்பு நிற ஆடையில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிய ரசிகர்களை மெய் மறக்க செய்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.