Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிளாமர் உடையில் விதவிதமான கவர்ச்சி போஸ்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா

actress rashmika mandhana latest photos

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். புஷ்பா திரைப்படத்தின் மூலம் அதிக அளவில் பிரபலமான இவர் தற்பொழுது இளைஞர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஹிந்தியில் “குட் பை” என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பழமொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும். அந்த வகையில் அவர் தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வித்தியாசமான கிளாமர் உடைகளில் எடுக்கப்பட்டிருக்கும் அசத்தலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

actress rashmika mandhana latest photos
actress rashmika mandhana latest photos
actress rashmika mandhana latest photos
actress rashmika mandhana latest photos