Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா.!! வீடியோ வைரல்

actress rashmika mandhana latest twitter post viral

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் 16வது IPL கிரிக்கெட் தொடக்க விழாவில், வணக்கம் சிஎஸ்கே எனக் கூறியபடி புஷ்பா பட சாமி, ஸ்ரீ வள்ளி பாடலுக்கும் நாட்டு நாட்டு பாடலுக்கும் நடனம் ஆடி அசத்தியிருந்தார். நேரமின்மை காரணத்தால் சில பாடல்களுக்கான நடனம் அரங்கேற்ற முடியாமல் போனது, அதனால் நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கான நடனத்தை ஆடி காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பதிவிட்டு இருக்கிறார்.