தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி திரையுலகில் நுழைந்த இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீதாராமன் தொடரில் மகாலட்சுமி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீதாராமன் ஷூட்டிங்கில் பாட்டு பாடி அமர்க்களம் செய்துள்ளார். இந்த வீடியோவை ரேஷ்மா இணையத்தில் வெளியிட உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ பாருங்க
View this post on Instagram