தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்த பிரபலமானவர் ரீமா சென். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு 2013 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முழுமையாக ரீமாசென் நிறுத்திக் கொண்ட நிலையில் தற்போது அவருடைய மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ரீமாசென்க்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram