தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் கல்யாணத்திற்கு பிறகு சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ரியா விஸ்வநாதன்.
இந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி என்ற சீரியல் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரேட்டிங்கையும் பெற்று வருகிறது. சீரியலில் சந்தோஷ ஹீரோவாக நடித்த அவர்களின் தம்பியாக கதிர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரியா விஸ்வநாதன் கதிரை கலாய்த்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன்னுடைய மாமாவுடன் முதல் வீடியோ என பதிவு செய்துள்ளார்.
இந்த சீரியல் மூலமாக தனக்கு கிடைத்த நல்ல இதயம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram