Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரித்விகா. வைரலாகும் புகைப்படங்கள்

actress-rythvika-in-honeymoon-photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் அமிர்தா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்விகா.

இவருக்கு சமீபத்தில் வினு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ளனர்.

இருவரும் சேர்ந்து மாலத்தீவில் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரித்விகா. இதோ அந்த புகைப்படங்கள்