Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புகைப்படம் வைரல்

Actress Sakshi Agarwal hot photos viral

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சைடு கேரக்டராக நடித்து வந்த இவர் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.

தற்போது பல முக்கிய திரைப்படங்களில் லீடிங் ரோலில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்த படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது குட்டியான பிராக்கில் எடுக்கப்பட்டிருக்கும் ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அது தற்போது ரசிகர்களை திணறடித்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.