Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புகைப்படம் வைரல்.!!

actress sakshi agarwal in saree photos

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக சிறு சிறு படங்கள் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான இவர் சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இல்ல தற்போது புடவையில் மெல்லிய கயிறு போன்ற ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது