Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேல் சட்டையை கழட்டி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்

actress sakshi agarwal recent photos viral update

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இடம் பெற்று இருப்பவர் சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இடம்பெற்று இருக்கிறார். இதற்கு இடையில் வித்தியாசமான உடைகளில் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அசத்தி வரும் இவர் கேசுவலான உடையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையுடன் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் அது தற்போது ரசிகர்களை சூடேற்றி வருகிறது.