தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்து பிரபல நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சாக்ஷி அகர்வால் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்திருந்த ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த தினம்தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புடவையில் வீக்கேண்டு ஸ்பெஷலாக வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram