Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்

Actress Sakshiagarwal Latest Photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.