தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் நடிகை சமந்தா சமையல் நிகழ்ச்சிகளை யூடுயூப் சேனல்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..