Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படங்களை விட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்த சமந்தா.. போட்டோஸ் இதோ

Actress Samantha in Pink Glamour Photos viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

நாக சைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் 4 வருடத்தில் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டார். பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றில் பறக்கும் பிங்க் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.