தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய், விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பேண்ட் போடாமல் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைத்துள்ளார்.