தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக 2023 பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சம்யுக்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது வாரிசு படம் பற்றி பேசியுள்ளார்.
அதாவது வாரிசு திரைப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். தளபதி விஜய் எப்பவும் சரியாக ஏழு மணிக்கு செட்டுக்கு வந்து விடுவார் அவர் டான்ஸ் ஆடி முடித்தால் மொத்த செட்டும் கை தட்டும் அந்த அளவிற்கு என என்ர்ஜி கொண்ட மனிதர் என கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் வந்து மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என சொன்னதாக தெரிவித்துள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Actress #Samyuktha about #ThalapathyVijay 😍🔥💥#Varisu #Thalapathy67 @actorvijaypic.twitter.com/0APLO1xIbb
— Vijay Fan Page 🈳 (@Vijay_Fan_Page_) October 17, 2022