Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்த ஷாலு ஷம்மு.. வைரலாகும் புகைப்படம்

Actress Shalu Shammu Kisses to Boy Friend

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். மேலும் அவரது தோழியாக சூரிக்கு ஜோடியாக நடித்தார் ஷாலு ஷம்மு.

இந்த படத்துக்கு பிறகு திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக போஸ் கொடுத்து அவருக்கு முத்தமிட்ட போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவை இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்