Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இடுப்பை காட்டி போஸ் கொடுத்த சாந்தினி. வைரலாகும் போட்டோஸ்

actress-shanthi-hot-saree-photos

தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. இவர் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது சின்னத்திரையில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது சீரியல் வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் சைடு போசில் கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.