Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மல்லிகைப்பூவுடன் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை ஷெரின்

actress sherin-in-modern-glamour-photos

தமிழ் சினிமாவின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரின். இந்த படத்தை தொடர்ந்து விசில் படத்தின் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட இவர் தற்போது குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஷெரின் மாடர்ன் உடையில் தலையில் மல்லிகை பூ வைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் மாடர்ன் உடையில் மேலாடை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள் ‌‌