Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஷிவானி நாராயணன் – வைரலாகும் புகைப்படம்.!!

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் தற்போது கிடைத்துள்ள இடம் நாயகியாக நடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக தொடர்ந்து அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இவருடைய பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

குட்டையான கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையை காட்டி ரெட் கலர் முடி தான் ஆனால் அதில் எனக்கு கவலை இல்லை என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

View this post on Instagram

Red Hair , don’t care ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

View this post on Instagram

Craziness ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

View this post on Instagram

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

View this post on Instagram

Saree and Bindhi ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on