Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷ்ரேயா சரண்,வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து நடனமாடி வாய்ப்புகளை இழந்தார்.

அதன்பிறகு திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிஸியான தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் சமூக தளங்களிலும் தொடர்ச்சியாக விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குனிந்த படி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்