தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சிந்து. இந்த படம் மட்டும் அல்லாமல் பல்வேறு படங்களில் நடித்த இவர் ஈரம் படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக குடும்பப் பெண்ணாக இருந்து வருகிறார் சிந்து.
மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து மசிந்து உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி இவரா அது என ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளாது.
