Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை சினேகாவின் புகைப்படம் இணையத்தில் வைரல்.!!

actress sneha in latest photos update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. தற்போது 41 வயதாகும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினேகா பிரசன்னாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர். இப்படியான நிலையில் கடந்த சில வாரங்களாக இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் இருந்து வருகிறது.

இதன் காரணமாக நடிகை சினேகா பிரசன்னா உடனே நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருந்த போதிலும் இந்த வதந்தி ஓய்ந்த பாடில்லை.

இப்படியான நிலையில் தற்போது நடிகை சினேகா நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வயதிலும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் போட்டோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)