தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று அன்புள்ள ரஜினிகாந்த். இந்த படத்தில் நடிகை மீனா மற்றும் சோனியா போஸ் என இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
படத்தில் மீனாவை காட்டிலும் சோனியா போஸ் ரஜினியுடன் இணைந்து பல காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் சூனியம் பஸ் காட்சிகளை விட ரஜினியுடன் மீனா நடித்த அதிகமான காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தன.
இதனால் கடுப்பான சோனியா போஸ் மீனா மீது கடும் கோபப்பட்டுள்ளார். அவரை கொன்று விடலாம் என்று கூட தோன்றியதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் எனக்கு ரஜினி எங்களை அவ்வளவு பிடிக்கும் என சோனியா போஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.